Posts

முருகனுக்கு அரோகரா

Image
  1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 2. கந்தனுக்கு அரோகரா 3. குமாரகுருதாசருக்கு அரோகரா 4. பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா 5. மயூரநாதருக்கு அரோகரா 6. கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா 7. சஷ்டிப் பிரியருக்கு 8. சுப்ரமணியருக்கு அரோகரா 9. வள்ளிக்கு அரோகரா 10. தெய்வானைக்கு அரோகரா 11. அறுபடை வீட்டுக்கு அரோகரா 12. ஷன்முகருக்கு அரோகரா 13. பழனிமலை முருகனுக்கு அரோகரா 14. திருத்தணிகை முருகனுக்கு அரோகரா 15. சுவாமிமலை முருகனுக்கு அரோகரா 16. திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா 17. ஆவினன்குடி முருகனுக்கு அரோகரா 18. திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா 19. பழமுதிர்சோலைக்கு அரோகரா 20. மருதமலை முருகனுக்கு அரோகரா 21. இடும்பனுக்கு அரோகரா 22. வீரவாகு தேவருக்கு அரோகரா 23. வீரகேசரி தேவருக்கு அரோகரா 24. வீர மகேந்திரதேவருக்கு அரோகரா 25. வீர மகேச தேவருக்கு அரோகரா 26. வீர புரந்திரதேவருக்கு அரோகரா 27. வீர ராக்கதேவருக்கு அரோகரா 28. வீர மார்த்தாண்ட தேவருக்கு அரோகரா 29. வீராந்தக தேவருக்கு அரோகரா 30. வீர தீர தேவருக்கு அரோகரா 31. சரவனத்தானுக்கு அரோகரா 32. ...

Olive tree and Palestine in Tamil

Image
ஒலிவ் மரமும் பலஸ்தீனமும்  ஒலிவ் மரங்கள் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரமாக உள்ளது தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடு பலஸ்தீனம் ஆனால் குளிர்காலத்தில் பெய்யும் மழை நீரே ஒலிவ் மரம் வளர போதுமானது. 4 000 வருடங்கள் பழமை வாய்ந்த மரங்கள் இன்னும் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்கள் கொண்ட குடும்பங்கள் மிக பெருமைக்குரிய பலஸ்தீன குடும்பங்கள் 1967 முதல் மொத்தம் 8 00 000 ஒலிவ் மரங்கள் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை உள்ள இடத்திலேந்து வேரோடு புடுங்கி பலஸ்தீன் எல்லைக்குள்  நடப்பட்டது. பைபிள் நோவா, உலக வெள்ள அழிவு முடிந்ததா இல்லையானு கணிக்க தனது ஆர்க் உள்ள புறா  ஒன்றை பறக்கவிட்டு நிலம் ஏதும் தென்படுகிறதானு பார்த்துவா அனுப்பிவச்சியார். அந்த புறா பறந்து சென்று திரும்பி வர்றப்ப ஒரு ஒலிவ் இலை கொத்தை கவ்வி வந்தது. குரான் நும் ஒலிவ் மரங்கள் உலகத்திற்கு ஒளி தந்தவை னு சொல்லிருக்கு பப்லோ பிக்காசோ ஸ்பெயின்னை சேர்ந்த ஓவியர்  (Pablo Picasso) உலக காங்கிரஸ் அமைதி மாநாட்டுக்கு புறா ஒரு ஆலிவ் கிளையை அடியில் சுமந்து செல்வது போல வரைந்து வைத்தார். ( World Congress of Intellectuals in Defense...

Zeljava Air Base in Tamil

Image
  ஸில்ஜாவ விமான போர் தளம்  (Zeljava Air base) - இது அப்போதைய யுகஸ்லோவியா நாட்டின்  பூமிக்கடியில் உள்ள மிகவும் இரகசிய இராணுவ தளம். - இதோட அதிகாரபூர்வ இரகசிய குறியீடு OBJEKAT 505 - இதுவே ஐரோப்பாவின் மிகப்பெரிய பூமிக்கடியில் உள்ள மிகவும் இரகசிய இராணுவ தளம் -  இது கட்டப்பட்ட ஆண்டு 1948 முதல் 1968 - இதை கட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர் கல் செலவானது குகைக்குள்ளே என்னென்ன இருக்கு : - இது அணு குண்டு வெடிப்பை கூட தாங்கி நிற்கும் அப்படி வடிவைமைக்கப்பட்டது - இந்த குகையின் மொத்த  நீளம் 3.5 கிலோ மீட்டர் - இந்த குகைக்கு 4 வழிகள் உண்டு - இந்த 4 வழிகளுமே 100 டன் எடைகொண்ட கதவுகளில் பாதுகாக்கப்பட்டது - இப்போ இந்த நாலாவது வழி Croatia நாட்டு எல்லைக்குட்பட்டது - இதற்குள் 1000 பேர் 30 நாட்கள் தங்க கூடிய வசதி உள்ளது - வேலைபார்ப்போர்கள் quarters, மெஸ் ஹால் - 30 நாட்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, எரிபொருள், சமையல் கட்டு, ஆய்தங்கள். - இதற்குள் 30 நாள் ஓடக்கூடிய ஜெனெரேட்டர் உள்ளது - விமானங்கள் , சமையல் மற்றும் ஜெனெரேட்டர் கு தேவையான எரிபொருள் இரகசிய பைப் ...

Chernobyl - செர்னோபில்

Image
14,000 பேர் மூன்றே   மணி நேரத்தில வீடு வாசல் ஆடு மாடு   நாய் கிளி புறா எல்லாத்தையும் விட்டுட்டு போட்ட்ருந்த உடையோட காலி பண்ணி போனது ஏன்னு   தெரியுமா. அதுமட்டும் இல்லை இந்த நகர சுத்தி 30km வாழ்ந்த எல்லாருமே காலி பண்ணி போக கட்டாயப்படுத்த பட்டார்கள். அதுத்தான்   செர்னோபில்   நகரம். உலகின் முதல்   அணு மின் நிலையம் வெடித்து சிதறிய நகரம் Chernobyl - இது அப்போதைய ரஷ்யாவின் உக்ரைன் உள்ள ஒரு நகரம். இந்த நகரத்திலேந்து 30km தள்ளி இருக்கு இந்த அணு மின் நிலையம் இந்த அணு மின் நிலையம் பெயர் Vladimir Ilyich Lenin Nuclear  Power Plant இந்த அணுமின் நிலையம் ரஷ்யாவோட 10% மின் தேவையை பூர்த்தி செஞ்சிது இதில மொத்தம் 4 அணுஉலை மூலம் மின்சாரம் தயாரிகபட்டது ( Reactor 1, Reactor 2, Reactor 3, Reactor 4). Reactor model :  RBMK - 100 இங்கு வேலை பாக்கிறவங்க எல்லாரும் Pripyat ங்கற இடத்தில ஒரு பெரிய colony கட்டி அதில இருந்தாங்க.   ப்ரிப்யட் நிறைய அடுக்குமாடி கட்டிடம், ஸ்கூல் , காலேஜ், palyground, hospital, ஷாப்பிங் சென்ட்...