Olive tree and Palestine in Tamil

ஒலிவ் மரமும் பலஸ்தீனமும் 


Image result for palestine olive tree


ஒலிவ் மரங்கள் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரமாக உள்ளது

தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடு பலஸ்தீனம் ஆனால் குளிர்காலத்தில் பெய்யும் மழை நீரே ஒலிவ் மரம் வளர போதுமானது.

Related image

4 000 வருடங்கள் பழமை வாய்ந்த மரங்கள் இன்னும் அதிக அளவில் உள்ளன.

Image result for palestine olive tree

இந்த மரங்கள் கொண்ட குடும்பங்கள் மிக பெருமைக்குரிய பலஸ்தீன குடும்பங்கள்

1967 முதல் மொத்தம் 8 00 000 ஒலிவ் மரங்கள் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை உள்ள இடத்திலேந்து வேரோடு புடுங்கி பலஸ்தீன் எல்லைக்குள்  நடப்பட்டது.

பைபிள் நோவா, உலக வெள்ள அழிவு முடிந்ததா இல்லையானு கணிக்க தனது ஆர்க் உள்ள புறா  ஒன்றை பறக்கவிட்டு நிலம் ஏதும் தென்படுகிறதானு பார்த்துவா அனுப்பிவச்சியார். அந்த புறா பறந்து சென்று திரும்பி வர்றப்ப ஒரு ஒலிவ் இலை கொத்தை கவ்வி வந்தது.

குரான் நும் ஒலிவ் மரங்கள் உலகத்திற்கு ஒளி தந்தவை னு சொல்லிருக்கு

பப்லோ பிக்காசோ ஸ்பெயின்னை சேர்ந்த ஓவியர்  (Pablo Picasso) உலக காங்கிரஸ் அமைதி மாநாட்டுக்கு புறா ஒரு ஆலிவ் கிளையை அடியில் சுமந்து செல்வது போல வரைந்து வைத்தார். (World Congress of Intellectuals in Defense of Peace)


Image result for olive oil extraction

இன்றும் 70% ஒலிவ் எண்ணெய் மற்றும் பழங்களும் தான் 80 000 பலஸ்தீன் மக்களின் வருமானம்.

Image result for olive oil extraction

பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்யநினைப்பவர்கள் முதலில் அவர்களின் வாழ்வாதாரத்தைதில்  கை வைக்கிறார்கள் ஆம் பழமைவாய்ந்த ஒலிவ் மரங்களை இரவோடு இரவாக வெட்டி செல்கின்றனர்

மறுநாள் வெட்டபட்டிருக்கும் மரத்தை  காணும் அந்த நில உரிமையாளர் கதறி அழுவதும் சிலர் உயிர் பிரிவதும் இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளது...




Image result for palestine olive tree





Related image

வாழ்வாதாரத்தை இழந்த பின்னர் அவர்கள் வேறு இடத்திற்கு  குடிபெயர்கின்றனர்


Related image


ஏன்என்றால்  ஒலிவ் மரங்கள் பாலஸ்தீனர்களின் அடையாளம்....

Comments

Popular posts from this blog

Chernobyl - செர்னோபில்

HARIBO- Gummy Bear