HARIBO- Gummy Bear

HARIBO

ஜெல்லிமுட்டை சாப்பிடாதவங்க யாருமே இருக்க முடியாது.

ஹரிபோ - இது தான் உலகின் முதல் முதல் ஜெல்லி மிட்டாய் . அதுவும் GOLD Bear தங்க நிறம் ஜெல்லி முட்டை தான் முதல்ல தயாரிக்கப்பட்டது.

1920 ல  Hans Riegel Bonn இவர்தான் தன்னுடைய வீட்டு சமையல் கட்டுல தயாராச்சி  விற்பனை செய்தார். அவரோடைய மூலதனம் ஒரு அடுப்பு, ஒரு சாக்குப்பை சர்க்கரை , marble லால் செய்யப்பட்ட ஒரு அச்சு, ஒரு roller மட்டுமே.






அவருடைய பேர்ல இருக்கே BONN அது ஜெர்மனியோட முதல் தலைநகரம் அவர் அங்கு பிறந்ததால் அந்த பெய்யற செர்துகொண்டார்  


டிசம்பர் 13, 1920

 - Hans Riegel தனது தயாரிப்புகள மற்ற ஊர்களுக்கும் வியாபாரம் செய்ய தனது கம்பனிக்கு பெயர் வைத்தார். அதுவே HARIBO trademark கும் பெற்றார். 

HARIBO  எப்படி வந்தது 

- தனது பெயரான Hans Riegel Bonn இருந்து HARIBO என்பதை உருவி பெயர் வைத்தார்  

HARIBOவின் முதல் தொழிலாளி :

- 1921 லில் Hans Riegel Bonn, Gertrud என்பவரை மணந்தார் அவரே HARIBOவின் முதல் தொழிலாளி.




1922
- கோல்டன் கரடி நல்ல விக்க ஆரம்பிச்சதுHans Riegel Bonn தங்க கரடி மாதிரி வேறேதாவது செய்யணும்னு சொல்லி  Dancing Bear (நடன கரடி )வடிவமைக்கபட்ட்டது
HARIBO நல்ல வியாபாரம் ஆனது.




1923
- நிறைய மக்கள் விரும்பி சாப்பிட ஆரம்பிச்சாங்க ஜெல்லி மிட்டாய் தேவை அதிகமானது அதனால் டெலிவரி தாமதமானது 

Hans Riegel Bonn வந்த லாபத்தில ஒரு கார் வாங்கினார்  அதில் தனது HARIBO விளம்பரம் பொறித்தார். 






1925
- மக்கள் ஒரே வகையான jummy வடிவத்த பார்த்து சகிப்பு அடையாம இருக்க வேறு சில வடிவங்கள் செய்தார் black licorice wheel 












1930
-நல்ல விற்பனை நல்ல வருமனாம் நிறைய விற்பனையாளர்கள் சேர்ந்து கொண்டார்கள் 
- இப்போ HARIBO தொழிளார்கள் எண்ணிக்கை160

1933
- HARIBO வுக்கு  சொந்தமா  factory கட்டப்பட்டது 
- இப்போ தொழிளார்கள் எண்ணிக்கை 400

1939-1945 - HARIBO சரிவுகாலம் 
- இரண்டாம் உலகப்போர் தொடங்கியது 
- HARIBO வுக்கு மூலதன பொருட்கள் சரியா கிடைக்கலை
- உற்பத்தி குறைந்தது லாபம் குறைந்தது தொழிலார்கள் எண்ணிக்கை குறைந்தது

1945
-Hans Riegel Bonn காலமடைந்தார் 
-Gertrud அவரது மனைவி HARIBO சரிவை மீட்டெடுக்கும் முயற்சியில் இடுப்பட்டார்.

1945 - 1950
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது 
Gertrud உழைப்புக்கு முடிவு வந்தது 
- Dr. Hans Riegel மூத்த மகன் 
Dr. Paul Riegel இளைய மகன் படிப்பு முடிந்து வந்தனர் 
- HARIBO அசுர வளர்ச்சி தொடங்கியது 
இப்போ தொழிளார்கள் எண்ணிக்கை 1000




1962
- குழந்தைகள் மட்டுமல்ல எல்லாரும் சாப்பிடலாம் 
என விளம்பரம் செய்யப்பட்டது 

1978
- Golden Bear உருவம் அடக்கமாக கவர்சிகரமாகவும் வடிவமைக்கப்பட்டது 
- 1989 வரை உருவங்கள் மாற்றி அமைக்க பட்டது இல்லாமல் நிறைய சுவைகளில் தயாரிக்கப்பட்டது ... 



HOT RED -  Strawberry சுவை 
RED - Rashberry சுவை 
WHITE -  Pineapple சுவை 
YELLOW - எலுமிச்சை சுவை 
GREEN - கிரீன் ஆப்பிள் சுவை 

1996
- HARIBO நிர்வாகம் பெல்ஜியம் ( BELGIUM) நாட்டை சேர்ந்த DuLCIA ங்கிற marshmallos தயாரிக்கிற கம்பெனிய HARIBO வோட இணைசிக்கிறாங்க.







- நிறைய gummy bear முட்டாய் வடிவங்கள் சுவை உருவாகுது 
- அதை விளம்பர படுத்த நிறைய யூக்தி பண்ணாங்க 
- Tulfy ஜேர்மன் விமான நிறுவனம் HARIBO விளம்பர அம்பசடோர இரண்டு விமானகல பயன் படுத்துனாங்க



2013
- அவங்களோட இலக்கானா உலகம் பூரா விற்பனை கனவு நிறைவேறியது
- அமெரிக்க வர்த்தகத்தில HARIBO முக்கிய பங்கு வகிக்க ஆரம்பிச்சது 





- இன்னைக்கி உலகம் முழுக்க HARIBO gummy bear தெரியாதவங்க இருக்க முடியாது 

- உலகத்தில 128 இடங்கள்ளஇதனை தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கு 

- சராசரியா 7000 தொழிலார்கள் இருக்காங்க 

- 22 நாட்டலா HARIBO  sales ஆபீஸ் இருக்கு 

- தினமும் 10 கோடி golden gummy bear தயாரிக்கபடுது

- இவங்க ஒரு  வருஷத்ல தயாரிச்ச  gummy bears வரிசயா நிக்க வச்சா, பூமிய நாலு முறை சுத்தி வருமாம்.







கொசுறு : 
ஆரம்ப காலத்தில Hans Riegel Bonn செய்ஞ்ச gummy bears  அவரது மனைவிதான் சைக்கிள் ல போய் வித்துட்டு வருவாங்களாம்...


நன்றி
சோமு 







Comments

  1. Nice Post!

    Have a look here - Vmbros are giving best quality food products, try once and see the quality, you will love it undoubtedly.

    Al Shifa Acacia
    india gate basmati bahrain
    Food distribution company
    Haribo gummies

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Olive tree and Palestine in Tamil

Chernobyl - செர்னோபில்