Mount Tomboro
மவுண்ட் தம்போரா (Mount Tombora) இந்த ஒரு மலை உலக வரலாற்றையே திருப்பி போட்டுச்சுன்னு சொன்னா நம்புவீங்களா . இந்த தம்போரா மலை ஒரு எரிமலை. இது இந்தோனேஷியா பரப்புல இருக்கு. சுமத்ரா தீவுலேந்து 2600 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு . ஒரு காலத்தில இதுவே இந்தியனெசியாவிலே அதிக உயரம் உடைய மலை. இதை தம்பூரா (Tomboro) நும் சொல்லுவாங்க. உயரம் - வருடம் 1815 க்கு முன்னாடி 14,100 அடி - வருடம் 1815 க்கு பின்னாடி 9350 அடி ( ஏன் ? ) - அதன் துவாரத்தோட அகலம் 7கிலோ மீட்டர் ( நம்ம வீட்டுல கை கழுவ தண்ணி புடிக்கிறோமே அந்த பைப் அகலம் 1இன்ச் இல்லை 2 இன்ச் தான்... இப்போ compare பண்ணிக்கோங்க அகலத்தை ) வழக்கம் போல மக்கள் எல்லாரும் வாழுறாங்க எவ்ளோ பெரிய ஆபத்து இருக்குனு உணராம... 1815 ஏப்ரல் 5, எரிமலை துவாரத்திலேந்து மெதுவா புகை வர ஆரம்பிச்சிச்சு. எல்லாரும் இது வழக்கம் தான் எங்க தாத்தா காலத்திலயேம் இப்படி தான் ஒன்னும் கண்டுக்கல... ஏப்ரல் 10, மாலை 7 மணி தம்போரா வெடிச்சி சிதற ஆரம்பிக்குது... பூமி எல்லாம் அதிருது நில நடுக்கம் தொடர்ந்து சுனாமி ... எல்லாரும் வீட்டை விட்டு வெளில வர .. எங்கே ...