Olive tree and Palestine in Tamil
ஒலிவ் மரமும் பலஸ்தீனமும் ஒலிவ் மரங்கள் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரமாக உள்ளது தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடு பலஸ்தீனம் ஆனால் குளிர்காலத்தில் பெய்யும் மழை நீரே ஒலிவ் மரம் வளர போதுமானது. 4 000 வருடங்கள் பழமை வாய்ந்த மரங்கள் இன்னும் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்கள் கொண்ட குடும்பங்கள் மிக பெருமைக்குரிய பலஸ்தீன குடும்பங்கள் 1967 முதல் மொத்தம் 8 00 000 ஒலிவ் மரங்கள் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை உள்ள இடத்திலேந்து வேரோடு புடுங்கி பலஸ்தீன் எல்லைக்குள் நடப்பட்டது. பைபிள் நோவா, உலக வெள்ள அழிவு முடிந்ததா இல்லையானு கணிக்க தனது ஆர்க் உள்ள புறா ஒன்றை பறக்கவிட்டு நிலம் ஏதும் தென்படுகிறதானு பார்த்துவா அனுப்பிவச்சியார். அந்த புறா பறந்து சென்று திரும்பி வர்றப்ப ஒரு ஒலிவ் இலை கொத்தை கவ்வி வந்தது. குரான் நும் ஒலிவ் மரங்கள் உலகத்திற்கு ஒளி தந்தவை னு சொல்லிருக்கு பப்லோ பிக்காசோ ஸ்பெயின்னை சேர்ந்த ஓவியர் (Pablo Picasso) உலக காங்கிரஸ் அமைதி மாநாட்டுக்கு புறா ஒரு ஆலிவ் கிளையை அடியில் சுமந்து செல்வது போல வரைந்து வைத்தார். ( World Congress of Intellectuals in Defense...