Zeljava Air Base in Tamil
ஸில்ஜாவ விமான போர் தளம் (Zeljava Air base) - இது அப்போதைய யுகஸ்லோவியா நாட்டின் பூமிக்கடியில் உள்ள மிகவும் இரகசிய இராணுவ தளம். - இதோட அதிகாரபூர்வ இரகசிய குறியீடு OBJEKAT 505 - இதுவே ஐரோப்பாவின் மிகப்பெரிய பூமிக்கடியில் உள்ள மிகவும் இரகசிய இராணுவ தளம் - இது கட்டப்பட்ட ஆண்டு 1948 முதல் 1968 - இதை கட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர் கல் செலவானது குகைக்குள்ளே என்னென்ன இருக்கு : - இது அணு குண்டு வெடிப்பை கூட தாங்கி நிற்கும் அப்படி வடிவைமைக்கப்பட்டது - இந்த குகையின் மொத்த நீளம் 3.5 கிலோ மீட்டர் - இந்த குகைக்கு 4 வழிகள் உண்டு - இந்த 4 வழிகளுமே 100 டன் எடைகொண்ட கதவுகளில் பாதுகாக்கப்பட்டது - இப்போ இந்த நாலாவது வழி Croatia நாட்டு எல்லைக்குட்பட்டது - இதற்குள் 1000 பேர் 30 நாட்கள் தங்க கூடிய வசதி உள்ளது - வேலைபார்ப்போர்கள் quarters, மெஸ் ஹால் - 30 நாட்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, எரிபொருள், சமையல் கட்டு, ஆய்தங்கள். - இதற்குள் 30 நாள் ஓடக்கூடிய ஜெனெரேட்டர் உள்ளது - விமானங்கள் , சமையல் மற்றும் ஜெனெரேட்டர் கு தேவையான எரிபொருள் இரகசிய பைப் ...